முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்னவள்

என்னவள்


அவள் ஊனமுற்றவளா?
மன்னிக்கவும்
நான் பார்த்தது அவள் இதயத்தை மட்டும்

(மாற்றுத்திறனாளிகளைப் பற்றிய சிந்தனையில் 90களில் எழுதிய கிறுக்கல்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பள்ளி/கல்லூரி தேர்வு முறை

பல் ஆண்டுகளாகவே நமது கல்வியின் தரம் பற்றிய சிந்தனைகள் பெரிதும் பேசப்படுகின்றன. இதில் முக்கிய கவனம் நமது தேர்வு முறைக்குததான் தரப்பட வேண்டும். தற்போது வருடம் ஒருமுறையே, அதுவும் ஒரு குறிப்பிட்ட தேதிகளில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படுகின்றன; இதை நோய்கள போன்ற சில தவிர்க்க முடியாத காரணங்களால் மிஸ் பண்ணினால் ஒரு வருடமே பழாய்ப் போகும் நிலை இருக்கிறது. எனவே இத்தகைய தேர்வுகள் எப்போது வேண்டுமானாலும் (Microsoft certifications போல) எழுதுமாறு சீர்திருத்தப்பட வேண்டும்.

புதிய தலைமுறை

"kicking the ass" என்பார்களே அதுபோல "புதிய தலைமுறை" பத்திரிக்கை மற்ற பத்திரிக்கைகளையும் தரமான கட்டுரைகளை வெளியிடுமாறு செய்வதாக படுகிறது. விகடன் கூட பல நல்ல புதிய பக்கங்களை தொடங்கியுள்ளது. இது ஒரு ஆரோக்கியமான சூழல். "புதிய தலைமுறை" ஐந்து ரூபாய்க்கு எப்படி பத்திரிகை நடத்துவது என்று வெளியிட்டால் தமிழில் பல தரமான் பத்திரிக்கைகள் வர உதவியாக இருக்கும்.